மாநாடு பட பூஜையில் – சிம்புவை சந்தித்த சீமான்!
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 19ம் தேதி துவங்கும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அறிவித்தபடி படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
ஒரு அரசியல் படம் என்று கூறப்பட்ட இயக்குனர், அப்துல் காலிக் என்ற பெயரில் முதன்முறையாக சிம்பு ஒரு முஸ்லிமாக நடிக்கவுள்ளார் என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சிம்புவை சந்தித்து பேசியுள்ளார்.
Comments are closed.