பாரசைட் படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள்
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த சவுண்ட் மிக்ஸிங் மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுகளை 1917 படமும், சிறந்த சவுண்ட் எடிட்டிங் மற்றும் எடிங்கிற்கான ஆஸ்கர் விருதுகளை ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி படமும் தட்டிச் சென்றன.
ஜோக்கர், பாராசைட், 1917 உள்ளிட்ட 9 படங்கள் ஆஸ்கார் விருது பட்டியலில் அதிக போட்டி கண்டன. கொரியன் படமான பாராசைட், சிறந்த படம், வெளிநாட்டு படம், திரைக்கதை மற்றும் இயக்குனர் என நான்கு விருதுகளை அள்ளியது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் பட நாயகன், நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றார்.ஆஸ்கர் விருதுக்கு 4 ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்ட வாக்கீன் பீனிக்ஸ், முதல்முறையாக விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது விபரம்:
Best picture
Parasite
Best director
Bong Joon-ho, Parasite
Best actress
Renée Zellweger, Judy
Best actor
Joaquin Phoenix, Joker
Best supporting actress
Laura Dern: Marriage Story
Best supporting actor
Brad Pitt, Once Upon A Time in Hollywood
Best original song
I’m Gonna Love Me Again, Rocketman
Best original score
Joker
Best international feature film
Parasite
Best makeup and hair
Bombshell
Best visual effects
1917
Best film editing
Ford v Ferrari
Best sound mixing
1917
Best sound editing
Ford v Ferrari
Best cinematography
1917
Best documentary
American Factory
Best documentary short
Learning to Skateboard in a Warzone (If You’re a Girl)
Best costume design
Little Women
Best production design
Once Upon A Time In Hollywood
Best animated short
Hair Love
Best live action short
The Neighbours’ Window
Best original screenplay
Parasite
Best adapted screenplay
Jojo Rabbit
Best animated feature
Toy Story 4
Best animated short
Hair Love
Comments are closed.