சிறந்த துணை நடிகர் பிராட் பிட் -க்கு ஆஸ்கர் விருது – வீடியோ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கியது, ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த துணை நடிகர்காண விருதை பிராட் பிட் -க்கு வாங்கியுள்ளார், இது அவர் வாங்கும் முதல் ஆஸ்கார் விருது,



Comments are closed.

https://newstamil.in/