அதிமுக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2-ம் கட்டமாக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் வெளியிடப்பட்டது.


384 thoughts on “அதிமுக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/