விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இனைந்து நடித்து வரும் படம் மாஸ்டர். மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நடிகர் விஜயை காண பெரிய அளவில் ரசிகர்கள் கூடி வருகிறார்கள். அவரின் மற்ற படத்தை விட இந்த படத்தின் ஷூட்டிங்கை காண அதிக அளவில் மக்கள் கூடி உள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பை முடடித்துவிட்டு வெளியே வந்த தளபதி விஜய் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Comments are closed.

https://newstamil.in/