புதன்கிழமை, செப்டம்பர் 23, 2026
VIDEOS

CM Vijay Surprise Inspection | Vijay | முதல்வர் விஜய் | மின்வாரியம் | TNEB | VS Babu

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு திடீரென சென்ற முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்களையும் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.