தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.இந்த விரிவாக்கத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. சுமார் 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயன்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CM Vijay “சாப்பாடு புடிச்சிருக்கா” Kamarajar Breakfast Scheme | காமராஜர் காலை உணவுத் திட்டம் | TVK
⚡ இதையும் படிக்கவும்: