சென்னை அண்ணா சாலை ரஹேஜா டவர்ஸில் தீ விபத்து
சென்னை அண்ணா சாலையில் உள்ள ரஹேஜா டவர்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, கட்டிடத்தின் 3 வது மாடியில் தீ பரவுகிறது. கட்டிடத்தின் உள்ளே உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள்,
ரஹேஜா டவர்ஸில் தீ விபத்து குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.