காதலரை கரம் பிடித்தார் காஜல் அகர்வால்; களைகட்டும் காஜல் வீடு! – படங்கள்
நடிகை காஜல் அகர்வால் தனது காதலரான தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை கரம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.
கவுதம் கிச்லு குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.