இளம் இயக்குனர் விவேக் ஆரியன் சாலை விபத்தில் மரணம்

பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் திரிஷ்யம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விவேக் ஆர்யன், இவர் கடந்த ஆண்டு ஓர்மாயில் ஒரு சிஷ்ரம் படத்தை இயக்கியுள்ளார்,

Read more