வியாழக்கிழமை, அக்டோபர் 15, 2026

🔴 Election Commission of India

Election Commission of India குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? கண்டறிவது எப்படி?

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (டிசம்பர் 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

விளம்பரம்