Outlook, Teams முடக்கம்! Microsoft 365 பயனர்கள் கடும் அவதி
உலகம் முழுவதும் இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Outlook, Microsoft 365, Teams உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து