வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2026

🔴 சீனா வைரஸ்

சீனா வைரஸ் குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 904 ஆனது

பீஜிங்: சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். உலக அளவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

விளம்பரம்