வியாழக்கிழமை, அக்டோபர் 8, 2026

🔴 உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி

உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி!

வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும்.

விளம்பரம்