திங்கட்கிழமை, நவம்பர் 16, 2026

🔴 விஜய் அரசு

விஜய் அரசு குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

விரைவில் திமுக ஆட்சி உதயம்! விஜய் அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின் – என்ன சொன்னார்?

தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “விரைவில் நம்முடைய ஆட்சி உதயமாகத்தான் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்