வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2026

🔴 ஜோதிராதித்ய சிந்தியா

ஜோதிராதித்ய சிந்தியா குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

காங்கிரஸிலிருந்து விலகினார் சிந்தியா

ம.பி., காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர் திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார்.

விளம்பரம்