சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 87 உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
வயது முதுமை காரணமாக டிராபிக் ராமசாமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார்
⚡ இதையும் படிக்கவும்: