பெட்ரோல் ரூ 2.69, டீசல் ரூ 2.33 அதிரடி விலை குறைப்பு!
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை ரூ .70.29, ரூ 2.69 குறைந்துள்ளது. டீசல் விலை ரூ .63.01, ரூ 2.33 குறைந்துள்ளது.
Comments are closed.