நடோடிகள் புகழ் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார்

வருந்தப்படாத வாலிபர் சங்கம், நடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் நெஞ்சுவழி காரணமாக உயிரிழந்தார்.

இவர் ஈரோட்டை சேர்ந்தவர் நடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்தவர்.

ஈரோட்டில் உள்ள குப்பகவுண்டம்பாளையம் அவரது வீட்டில் இன்று நெஞ்சுவலி காரணமாக உயிரழந்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/