நடிகர் சேதுராமன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகர் சேதுராமன் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இதை நடிகர் சதிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இளமை வயதில் அவரது மரணம் பேரதிர்ச்சியை கொடுத்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் கூறியுள்ளார்.
Comments are closed.