Thursday, September 10, 2026
LatestVIDEOS

வீடியோ – விவாகரத்து உண்மை தான் உருகி சொன்ன ஜெயம் ரவி

ஜெயம் ரவி விவாகரத்து பெறப்போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.