பிரசன்னா-சினேகா ஜோடிக்கு பெண் குழந்தை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தை பிறந்துள்ளதாக பிரசன்னா ட்விட்டரில் அறிவித்துள்ளார். “தை மகள் பிறந்தாள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

அவர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/