Thursday, September 17, 2026
Latest

சிறார் ஆபாச படம் காண்பித்த 72 முதியவர் கைது

சூளைமேட்டில் 72 வயதான மோகன் என்பவர் தனது ஐபேடில் சிறார் ஆபாச படத்தை டவுன்லோடு செய்து வைத்திருந்த நபர் கைது.

கைது செய்யப்பட்ட நபர் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் என போலீசார் தகவல்.

வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவிகளிடம் சிறார் ஆபாச படங்களை பார்க்குமாறு வற்புறுத்திய 72 வயது நபர் மோகன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு.