நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை பைக்கில் கொண்டு சென்ற இளைஞர்! – வைரல் வீடியோ
நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவரை பைக்கில் இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக சுமந்து செல்லுகிறார்.
இது வடமாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை இளைஞர் ஒருவரின் சேவை இணையவாசிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
Comments are closed.