கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி – வைரல் வீடியோ
மனைவி தனது கணவனின் கண்களை, கைகளால் மூடிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, லவ் யூ என்று விளக்கொளி மற்றும் பூக்களால் எழுதப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த கணவர், மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். சுமார் 86 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.
LATEST FEATURES:
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை - மேனேஜர் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
துப்பாக்கி சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு
கன்னித்தன்மை? யாஷிகா சொன்ன இரட்டை அர்த்த பதில்
விஜய் வீட்டுக்கு வந்த 'முதல்வர்'; கூட்டணியா? என்ன நடந்தது தெரியுமா?
5 kg தங்க, 7 kg வெள்ளி, 1.80 லட்சம் டாலர் - அடுத்தடுத்து சிக்கும் கே.சி.வீரமணி
அச்சத்தில் அதிமுக - எஸ்.பி.வேலுமுணி உட்பட 17 பேர் மீது ஒப்பந்த முறைகேடு வழக்கு
பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்!
இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு