GOAT படத்தை பார்த்துட்டு விஜய் சொன்ன அந்த வார்த்தை
GOAT படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கோட் படத்தின் முதல் பாதியை விஜய் சமீபத்தில் பார்த்ததாகவும்; அதனை பார்த்துவிட்டு ‘சும்மா தெறிக்குது’ என்று வெங்கட் பிரபுவிடம் உற்சாகத்தோடு கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன. கோட் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும்; அதுதான் அவரது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.