பிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராணா மற்றும் மிஹிகா பஜாஜ் ஆகியோரது திருமணம் கொண்டாட்ட வீடியோ
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
Comments are closed.