காதலரை மணந்த ரிச்சா கங்கோபாத்யாய
SHARE THIS
ரிச்சா மற்றும் ஜோ திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ரிச்சா குடும்பத்தினர் சார்பாக இந்திய முறைப்படியும் அவரது கணவர் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது. சார்பாக திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் தான் இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.ரிச்சாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
LATEST FEATURES:
DMDK withdraws from AIADMK alliance - அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல்
🔴VIDEO: Behindwoods Gold Icon 2021 - 'தேம்பி அழுத அஸ்வின்'.
இனி அஜித் நடிக்க மாட்டார்?
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு
அ.தி.மு.க., கூட்டணியில், பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
எடப்பாடியில் பழனிசாமி; போடியில் பன்னீர்செல்வம் போட்டி
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு