சனிக்கிழமை, செப்டம்பர் 19, 2026
VIDEOS

என் அம்மா, முதல்வரான என் அப்பாவுக்கு நன்றி; சிக்மா பட விழாவில் ஜேசன் சஞ்சய் பேச்சு

அப்பாவிற்கு நன்றி, நண்பர்கள், குடும்பத்தினர், என் அம்மாவுக்கு நன்றி. என்னுடைய அப்பா இன்னைக்கு முதல்வர், அவருக்கு நன்றி. என் அருமை தங்கை திவ்யாவுக்கும் நன்றி. சிக்மா படம் அக்டோபர் 2ம் தேதி ரீலிஸ் ஆக போகிறது, அனைவரும் ஆதரவு தாங்க” என்றார்.
Jason Sanjay shares an emotional speech about his beloved Amma Sangeetha and Appa CM VijayAt the Sigma Audio Launch & Trailer Launch Event, Jason Sanjay speaks about his parents and shares heartfelt words about his father CM Vijay and mother Sangeetha.

Watch the full emotional moment from the Sigma launch event, including Jason Sanjay’s speech, family moments and special highlights.