கல்லூரியில் நடக்கும் காதல் கூத்து! முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ
காதல் வருவது வழக்கமானதுதான் கல்லூரியில் படிக்கும் இளைஞர் ஒருவர் காதலியிடம் காதலை கூறியுள்ளார். அவருக்கு மோதிரம் அணிவித்து முத்தம் கொடுக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது, இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
காதலுக்கு வயதில்லை என்பது உண்மை தான். எனினும், படிக்கும் இடத்தில் இவ்வாறு மோசமாக நடந்து கொள்வது தவறு.
குறித்த சர்ச்சைக்குரிய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்ளை பதிவு செய்து வருகின்றனர்.
Comments are closed.