வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2026
VIDEOS

CM Vijay தொடங்கும் வெற்றி பயணம் | Vetri Payanam | TVK | பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் “வெற்றிப் பயணம்” திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. மாணவிகள், பணிபுரியும் பெண்கள், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் பெண்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிகழ்வின் முழு நேரலை காட்சிகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிகழ்வு தொடர்பான தகவல்களை தொடர்ந்து காணுங்கள்.