சனிக்கிழமை, செப்டம்பர் 19, 2026
VIDEOS

Jason Sanjay Gets Emotional & Tears Up Hearing About His Father | Sigma Audio Launch

நடிகரும் தமிழக முதல் அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் சிக்மா. லைகா புரொடக்‌ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சுதீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வைரலானது.