டிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை குறித்து இந்த ஜாலியான பாடல் உருவாகவுள்ளது என்று தெரிகிறது.

இந்த பாடலின் அறிவிப்பை தங்கள் ஸ்டைலில் ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அத்துடன் பாடல் ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/