தர்பார் பாடலுக்கு வெறித்தனமாக ஆடிய பெண்கள்! வைரல் வீடியோ
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார் அனிருத் இசையமைத்தார்
இந்த படத்தில் வரும் ‘நான் தாண்ட இனிமேல்’ பாடலுக்கு பெண்கள் நடனமாடியுள்ளனர். அதிடியாக திறமைகளை வெளிப்படுத்தி லைக்குகளை குவித்துள்ளனர். அழகிய நடனத்தினை ஆடிய பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Comments are closed.