ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20, 2026
VIDEOS

CM Vijay Trisha Controversy Vanitha Vijayakumar Opens Up

முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தபோது நடிகை திரிஷா உடன் இருந்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது குறித்துப் பேசிய வனிதா, தனிப்பட்ட விஷயங்களை அரசியலாக்குவதையும், அவர் தனது பணிகளைச் செய்யவிடாமல் விமர்சிப்பதையும் கண்டித்துள்ளார்