சனிக்கிழமை, செப்டம்பர் 19, 2026
VIDEOS

CM Vijay Jason Sanjay Uncle Opens Up On Sangeetha Vijay! | Sigma Audio Launch | Sangeetha Vijay

சென்னையில் சிக்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், என்னோட அம்மாவுக்கு நன்றி..என்னோட அப்பா இன்னைக்கு முதல் அமைச்சர்..அவருக்கு நன்றி.. என்னோட தங்கை திவ்யா சாஷா அவளுக்கும் ரொம்ப நன்றி” என்றார். ஜேசன் சஞ்சய் , தனது தந்தை விஜய்க்கு நன்றி தெரிவித்தபோது ஆடிட்டோரியத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.