Saturday, September 12, 2026
VIDEOS

விமானத்தில் இருந்து விழுந்த கேமரா! – வைரல் வீடியோ

விமானத்தில் இருந்து ஒருவர் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கும் போது, அந்த கேமரா மேலிருந்து கீழே விழுந்து அதில் பதிவான காட்சிகள் வைரால் ஆகிவருகிறது.

இதில் மிக சுவாரசியமானது என்னவேன்றால், மேல் இருந்து விழுந்த அந்த கேமராவை ஒரு பன்றி சாப்பிட வந்தது தான். இதோ அந்த வீடியோ


Comments are closed.