அறந்தாங்கி நிஷாவின் வளைகாப்பு – வீடியோ இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, தற்போது மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா.

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Δημοσιεύτηκε από Aranthai Nisha στις Πέμπτη, 12 Δεκεμβρίου 2019

அவர் கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் செய்திகள் வந்தது. இந்த நிலையில் அவருக்கு நடந்த சீமந்தத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *