மது போதையில் வாகனம் ஓட்டினால் கைது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் அவர்களது ஓட்டுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Read more
https://newstamil.in/