சூரி – ரவிக்குமார் கூட்டணி! புதிய படத்தின் பூஜையில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களைக் கவர்ந்த சூரி, தற்போது ஹீரோவாகவும் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து வருகிறார். அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் ரசிகர்கள்