முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு

கோழி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு தருவதாக தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு.

Read more
https://newstamil.in/