கைதிகள் தப்பினால் துப்பாக்கிச்சூடு: DGP ரத்தோர் உத்தரவு
தமிழகத்தில் புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறைகளின்