சென்னையில் கொரோனா வைரஸ் கண்டறியும் ஆய்வகம்; சீனாவில் பலி 213 ஆக உயர்வு!
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில், சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9,692 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனா குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.