நாட்டின் GDP-க்கு ரூ.6,800 கோடியில் இருந்து ரூ.18,000 கோடி.. யூடியூப் சாதனை!
புதுடெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் படைப்பாளர் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்திய GDP-க்கு யூடியூப் பங்களிப்பு 5 ஆண்டுகளில் சுமார் 165% அதிகரித்துள்ளது. 2020-ல் ரூ.6,800