ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27, 2026

🔴 wife

wife குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

பிறந்த நாளில் சோகம் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்சினை காரணமாக திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது பிறந்த நாளில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

விளம்பரம்