புதன்கிழமை, செப்டம்பர் 30, 2026

🔴 Vijay airport incident

Vijay airport incident குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

விஜய் தடுமாறி கீழே விழுந்த வீடியோ வைரல்

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துக் கொண்டு, நடிகரும் தவெக (TVK) தலைவருமான விஜய் இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

விளம்பரம்