யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு ஏன் கொள்முதல்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதால், மின்வெட்டைத் தவிர்க்க