ஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி

ஏப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி,அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்

Read more
https://newstamil.in/