செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2026

🔴 Northeast Monsoon 2026

Northeast Monsoon 2026 குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

சென்னைக்கு கனமழை அலர்ட்! பிரதீப் ஜான் வெளியிட்ட கணிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்