செந்தில்பாலாஜி ட்விட்டர் கணக்கு முடக்கம்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது. இவரின் டுவிட்டர் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு மர்ம
Read more